modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட மதுரையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

ஆனையூரை சேர்ந்த 7 தமிழர் விடுதலை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த காந்தி,மாரிமுத்து மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.