மதுரை நாராயணபுரத்தில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்.பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் இருவரையும் பிடித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதிகாரிகளிடன் சிக்கிய இருவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய்வாக்காளர் பட்டியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் இருவர் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.