style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2439263953" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவ்வப்போது சில ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும். அவையனைத்திற்கும் அரசியல் ரீதியாகவோ, சினிமா ரீதியாகவோ, வணிக ரீதியாகவோ எதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் தற்போது சென்னை ட்ரெண்டிங்கில் இருக்கும் #சொன்னா கேட்டுக்கங்க டேக் என்ன காரணம் என்றே தெரியாதபடி உள்ளது. இது எதற்காக ட்ரெண்ட் ஆனது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இந்த ஹேஷ்டேக்கில் அவரவர், அவரவர் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். இதை ட்ரெண்டிங்கில் பார்த்த பலரும் இது எதற்காக, என்ன காரணத்திற்காக ட்ரெண்ட் ஆனது என தெரியாமல் விழிபிதுங்குகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2374301885" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});