Advertisment

கைபேசிகள் இல்லாத ஒரு நாள்...100 ஜோடி இரட்டையர்கள் கொண்டாட்டம்..

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் இன்று 100 ஜோடி இரட்டையர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. கைபேசிகள் இல்லாத ஒரு நாள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தேர்வுக்குழு இயக்குனர்கள் அருண் மற்றும் அரவிந்த் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இரட்டையர்கள் ஆடிய நடனம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. மேலும், பல இரட்டையர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisment

Celebration twins school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe