சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ராணி சீதை ஹாலில் பிரணவி, பிராப்தி எனும் இரட்டையர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி இன்று (4ஆம் தேதி) நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் தேவா, நக்கீரன் ஆசிரியர், நக்கீரன் பொறுப்பு ஆசிரியர் கோவி. லெனின், காவல்துறை துணை ஆணையர் பெ.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.