Advertisment

முதலமைச்சரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நிதி அளித்த டி.வி.எஸ். குழுமத் தலைவர்!

Meet the Chief Minister in person for flood relief work  Funded by TVS. Team Leader!

Advertisment

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (03/12/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன், கனமழையால் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

tvs group chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe