
'அசத்தப் போவது யாரு' உள்ளிட்ட பல தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரிமூலம் பிரபலமானவர் கோவை குணா. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கோவையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதுஅவர் உயிரிழந்துள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு தொலைக்காட்சி பிரபலங்கள் இரங்கல்களைத்தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
Follow Us