கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் கைது செய்யப்பட்டார்.
Advertisment
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவேந்தலில் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு அவர் செல்ல முற்பட்டபோது முன்னெச்சரிக்கையாக அவரை கைது செய்துள்ளது காவல்துறை.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udayakumar_2.jpg)
Follow Us