Advertisment

தூத்துக்குடியில் திமுக எம்.எல்.ஏ. ஆதரவாளர் வீட்டில் சோதனை

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டனம் பீட்டர்ஸ் தெருவைச்சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் ஆவார். திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளராக உள்ளார். நேற்று இரவு இரண்டு கார்களில் வந்த 7 வருமான வரித்துறை அதிகாரிகள் ஸ்ரீதர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை.

Advertisment

t

raathakrishanan anitha srithar petters Tuticorin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe