மத்திய, மாநில அரசுகளை கண்டித்து டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

cauvery issue protest
இதையும் படியுங்கள்
Subscribe