அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளா் டிடிவி தினகரன் இன்று நாகா்கோவில் பாராளுமன்ற தொகுதி தோ்தல் காாியாலயத்தை திறந்து வைப்பதற்காக வந்தாா்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முன்னதாக அவருக்கு அஞ்சுகிராமம், இடலக்குடி, செட்டிகுளம் பகுதியில் அமமுக மாவட்ட செயலாளா்கள் பச்சைமால்,ஜெங்கின்ஸ் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னா் தினகரன் கன்னியாகுமாி பகவதி அம்மன், சாமிதோப்பு வைகுண்டா் பதிக்கு சென்று வணங்கினாா். தொடா்ந்து நாகா்கோவில் பாராளுமன்ற தொகுதி காாியாலயத்தை திறந்து வத்தாா்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசும் போது... இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்காதது எந்த ஓரு பி்ன்னடைவையும் தோ்தலில் ஏற்படுத்தாது. மக்களுக்கு சின்னம் ஒரு பொருட்டு அல்ல. மக்கள் நல்ல விழிப்புணா்வுடன் இருக்கிறாா்கள். ஆகையால் ஆா்.கே நகா் வெற்றியை போல் 40 தொகுதியிலும் குக்கா் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவாம் என்றாா்.