gkvasan-ttvd

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியலில் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் டிடிவி தினகரனின் அமமுகவோடு கூட்டணி பேச யாரும் தயாராக இல்லை.

இந்த நிலையில் தற்போது தினகரனுடன் கூட்டணி சம்மந்தமாக பேசிக்கொண்டிருப்பது த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன். திமுக அணியில் இரண்டு தொகுதிகள் கேட்டிருந்தார் வாசன். ஒன்று தனக்கும், இன்னொன்னு அக்கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கும் கேட்டபோது சரியான பதில் வராததால், தினகரனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment