Advertisment

பலகோடி மதிப்புள்ள மரகத நடராஜர் சிலையை கடத்த முயற்சி!!

STATUE

Advertisment

திருஉத்திர கோசமங்கைநடராஜர் கோவிலில் பலகோடி மதிப்புள்ள நடராஜர் சிலையை கடத்த முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை நடராஜர் கோவிலில் காவலாளியை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு பலகோடி மதிப்புள்ள மரகத நடராஜர் சிலையை கடத்த முயன்றுள்ளனர். ஆனால் திடீரெனெ கோவிலின் அபாய அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

police statue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe