கார்கில் போர் நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய முப்படை உயரதிகாரிகள்! (படங்கள்)

கார்கில் போரின் 22ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் தக்ஷின் பாரத் பகுதியின் தலைமையகத்தின் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அருண் உள்ளிட்ட கடற்படை, விமானப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Chennai kargil war tribute
இதையும் படியுங்கள்
Subscribe