Advertisment

நகைக்கடை கொள்ளை: மேலும் 14 பேரிடம் விசாரணை!

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை தொடர்பாக மேலும் 14 பேரை பிடித்து திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை. திருச்சி கே கே நகர் காவல் மண்டபத்தில் வைத்து 14 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.

Advertisment

trichy lalithaa jewellery thief more the 14 person arrest police

ஏற்கனவே இன்று காலை பிரபல கொள்ளையன் முருகனின் அண்ணன் மகன் முரளியை திருவாரூரில் கைது செய்த தனிப்படை போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவன் கொடுத்த தகவலின் பேரில், இந்த 14 பேரை காவல்துறை கைது செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் பிரபல கொள்ளையன் முருகன் கூடிய விரைவில் காவல்துறையிடம் சிக்குவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Investigation lalithaa jewellery police again Tamilnadu thief trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe