திருச்சி நகைக்கடை கொள்ளை... கணேசனுக்கு 7 நாள் போலீஸ் காவல்!

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் கணேசனை7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Trichy jewelery robbery ...

திருச்சி காவல்துறை கணேசனை விசாரிக்க அனுமதிக்க கோரியிருந்த நிலையில் ஸ்ரீரங்கம் உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து கணேசனை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.இதுவரை இந்த வழக்கில் 25 கிலோ நகைகள்மீட்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

police Robbery thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe