திருச்சி நகை கொள்ளை... 6 கிலோ  நகைகள் மீட்பு!

திருச்சி நகை கொள்ளையில் 6கிலோ தங்க நகை தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Trichy jewelery robbery ... 6kg jewelery rescue!

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் முருகன் கொடுத்ததகவலின் பேரில் மதுரை வாடிப்பட்டியில் கணேசன் என்பவரிடமிருந்து 6 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த கணேசனை வாடிப்பட்டியில் போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே லலிதா ஜுவல்லரியில்கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 12 கிலோ நகைகள். அதற்குமுன்பு மணிகண்டனிடமிருந்துதிருவாரூரில் 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 6 கிலோ நகைகள் என மொத்தம் 23 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

madurai Murugan police Robbery thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe