Trichy DMK meeting..!

திருச்சியில், தி.மு.க.வின் முப்பெரும் விழா கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, தி.மு.க.வின் முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது. முப்பெரும் விழாவைதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

Advertisment

முன்னாள் முதலவர் கலைஞரால் தமிழகம் பெற்ற பயன்கள் குறித்து பேராசிரியை முனைவர் பர்வீன் சுல்தானா உரையாற்றினார்.

Advertisment

இவ்விழாவில் தி.மு.கவின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, .வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.