திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருப்ப மனு பெறக்கூடிய திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் இன்று நடைபெற்ற மனு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட செயலாளர் வைரமணி, முன்னாள் துணை மேயர் அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் விருப்ப மனு பெறக்கூடிய திமுகவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு விருப்ப மனுவை இன்று அமைச்சர் நேரு வழங்கி வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.