/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NIRANJAN4.jpg)
திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக வரதராஜுவை நியமித்து தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மத்திய மண்டல ஐ.ஜியாக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுளளார். அதனை தொடர்ந்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சிபிசிஐடிஎஸ்.பியாக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை ஆணையராக தேஷ்முக் சேகரை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக ஜெயராம் நியமிக்கப்பட்டுளளார்.
Advertisment
Follow Us