trichy Collector who started Namma Ooru Superu project

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், காடுவெட்டி ஊராட்சியில் சுத்தம்,சுகாதாரம் மற்றும் பசுமையினை உருவாக்கிடும் வகையில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் இன்று (24.8.22) தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிகழ்வில் தொட்டியம் சட்டமன்ற உறுப்பினர் ந. தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் த. இராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் (பொறுப்பு) மா. சத்தியமூர்த்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment