trichy bazar area is containment zones announced by corporation

Advertisment

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி மாநகரில் என்.எஸ்.பி சாலை, பெரிய கடை, சின்னக்கடை வீதி, கம்மாளத் தெரு ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (10/07/2020) இரவில் இருந்து ஜூலை 17- ஆம் தேதி அதிகாலை வரை கடைவீதிகள் மூடப்படும். அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும். இவ்வாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடை வீதிகளில் 50- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.