trichy bank thief 2600 kg gold recover police investigation

Advertisment

Advertisment

திருச்சி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கொள்ளை போனவற்றில் 2,600 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ் 7 நாள் காவல் முடிந்த நிலையில் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.