திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் உள்ள கல்லூரி மாணவி மலர்விழியை முரளி என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார். மலர்விழியை கத்தியால் குத்திக்கொன்ற முரளியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் முரளி படுகாயம் அடைந்தார்.
மலர்விழியின் உறவினர்தான் முரளி என்பதும், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.