நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அடையாறு சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (01/10/2021) மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவிஞர் வைரமுத்து, சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிவாஜி மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை! (படங்கள்)
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mkk33.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mks323232.jpg)