p attack

Advertisment

தூத்துக்குடி விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தவிருக்கிறது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடிக்கு சென்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்தும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்த பரிதாபம் குறித்தும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு நேரில் விசாரணை நடத்தவிருக்கிறது.