Advertisment

போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை

Advertisment

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. இதில் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Transport workers
இதையும் படியுங்கள்
Subscribe