/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z81_3.jpg)
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில்போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வார ஓய்வு மற்றும் விடுப்பு தர மறுப்பதாக புகார் தெரிவித்து ஊழியர்கள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
Advertisment
Follow Us