பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி  போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேனாம்பேட்டை சொசைட்டிக்காக தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தினை மாதா மாதம் வழங்க வேண்டும், மாநகர போக்குவரத்துக் கழகம் சொசைட்டிக்கு வழங்க வேண்டிய ரூபாய் 57 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதே போல் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Chennai CITU dmkgovernment
இதையும் படியுங்கள்
Subscribe