ஓய்வு பெற்றவர்கள் பென்ஷன் ஒப்பந்தத்தின்படி உயர்த்திவழங்குவது, பஞ்சப்படி உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு சார்பாக பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

2019 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பஞ்சப்படி உயர்வு வழங்கவேண்டும். 57 மாத டி.ஏ நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு சார்ப்பில் பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment