
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஒன்பது இணை இயக்குநர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அத்துறையின் இணை இயக்குநர்களான சசிகலா, செல்வராஜ், அமுதவல்லி செல்வகுமார், பொன்னையா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இணை இயக்குநர்களான குமார், நந்தினி, ஜெயக்குமார் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆறு பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை இயக்குநர்களான ஞானகௌரி, பூபதி, சுவாமிநாதன், கே. முனுசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் இணை இயக்குநர்களாகப் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)