சென்னையில் பணியாற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisment
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் பணியாற்றும் 132 நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment