“தியேட்டர்ல வந்தாதான் பெரிய நட்சத்திரங்களுக்கு மாஸு; ஃப்ளாட்ஃபார்ம்ல கிடைக்கும் சார் காசு” - டி.ராஜேந்தர் ஆவேசம்...

T.Rajendar press meet about OTT

சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் ஓடிடி குறித்து பேசும்போது, “வண்ணத்திரையில் வந்தால்தான் பெரிய நட்சத்திரங்களுக்கு மாஸு; ஃப்ளாட்ஃபார்ம்ல கிடைக்கும் சார் காசு, சின்னத்திரை வந்தபோது வண்ணத்திரை அழிந்துவிடவில்லை,அதுவும் ஒரு வருமானம் அவ்வளவுதான். ஓடிடிகளில் சின்ன படங்களை வாங்க மாட்டேங்கிறாங்க. திமிங்கலம் தான் வாழனுமா, சின்ன மீன்கள் எல்லாம் வாழக்கூடாதா” என்று கேள்வி எழுப்பினார்.

T.Rajendar tamilcinema
இதையும் படியுங்கள்
Subscribe