/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zz.jpg)
சென்னையிலிருந்துதிருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
Advertisment
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் என்ஜின் கோளாறு காரணமாக மணலூர் என்ற இடத்தில்பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
Advertisment
Follow Us