திம்மபேட்டை வாலாஜாபாத் காஞ்சிபுரம் பாதையில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது.

Advertisment

traffic

அத்திவரதரைக்காணபல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாகனங்களில் வந்துள்ளதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தற்போதுபோக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.