Advertisment

விவசாயிகளை கொன்று குவிக்கும் தமிழக அரசை கலைக்கக்கோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்

Traffic Ramaswamy

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளை கொன்று குவிக்கும் தமிழக அரசை கலைக்கவும், மக்கள் பாதுகாப்பு கழகத்தின் நிறுவனத் தலைவர் டிராபிக் ராமசாமி திருச்சி ஸ்ரீரங்கத்தின் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Traffic Ramaswamy
இதையும் படியுங்கள்
Subscribe