Advertisment

கோடநாடு எஸ்டேட்டில் நுழைய முயன்ற டிராஃபிக் ராமசாமி;தடுத்துநிறுத்திய அதிகாரிகள்!!

RAMASAMY

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கோடநாடு எஸ்டேட்டில் நுழைய முயன்ற ட்ராஃபிக் ராமசாமிதடுத்து நிறுத்திய எஸ்டிஎப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Advertisment

RAMASAMY

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் தனது வழக்கிற்கு தகவல்களை திரட்டுவதற்காக கொடநாடு எஸ்டேட்க்கு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எந்த தகவல் வேண்டும் என்றாலும் மெயின் ஆபிசில் கேட்டுக்கொள்ளுங்கள் என அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.

murder Kodanad Estate
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe