பண்டிகைக்காலம் என்பதால் பல்வேறு பகுதிகளிலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கரோனாவில் இருந்து தங்களைத்தற்காத்துக்கொள்ளத்தமிழக அரசு சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூரில் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் கரோனா பரவல் தடுப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம், கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி ஆகியவை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.