பெட்ரோலிய நிறுவனங்களை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சி.ஐ.டி.யு. எ.ஐ.சி.டி.யு. பி.எம்.எஸ் ஆகியதொழிற்சங்கங்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி எண்ணெய் நிறுவனங்களில் தென்னிந்திய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளைநிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில்,ஐஓசிபாலு தலைமை தாங்கினார்.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe