இன்று (26.11.2021) சென்னை தாராப்பூர் டவர் அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாட்டுக்கும், மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/aituc-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/aituc-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/aituc-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/aituc-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/aituc-4.jpg)