விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணல் கடத்தி பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் திடீரென மாயமானது. அந்த டிராக்டரை யார் எடுத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பணியில் அஜாக்கிறதையாக இருந்ததாக காவலர் முருகன் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.
பறிமுதல் செய்த மணல் திருட்டி ட்ராக்டர் மாயம் - காவலர் இடமாற்றம்
Advertisment