மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் விளாச்சேரி கிராமத்துக்கு வழங்கப்பட்ட டிராக்டர் 2017 ,18 நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டு ஒரு டிராக்டர் வழங்கப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இப்பொழுது அந்த ட்ராக்டர் எந்த ஒருபயன்பாடும் இல்லாமல் மண்ணோடு மண்ணாகி இருப்பதாகவும் அந்த ட்ராக்டர் பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளதாகவும் மக்களின் வரிப்பணம் அரசு அதிகாரிகளால் வீணடிக்கப்படுவதாகவும் இந்த டிராக்டரை இயக்க பலமுறை அதிகாரிகளிடம் தகவல் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்பொழுது அந்த ட்ராக்டர் மழையிலும் வெயிலிலும் காய்ந்து துருப்பிடித்து மண்ணோடு மண்ணாய் கலந்து கொண்டு இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.