சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி பூங்காவில் ராட்டினத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் திடீரென ராட்டினத்தில் ஏற்பட்ட பழுதால் அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்குதகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர்இரண்டு மணி நேரத்திற்குமேலாகமீட்கப்படாமல் ராட்டினத்தில் காத்திருக்கு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.