var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தமிழக சுற்றுலா துறை சார்பில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்கவிழா நேற்று (22.12.2019) நடைபெற்றது. சென்னை தீவுத்திடலில் உள்ள அண்ணா கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமி பொருட்காட்சியை துவங்கிவைத்து உரையாற்றினார். மேலும், பொருட்காட்சியின் முகப்பு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் போன்று அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை விளக்க கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தீயணைப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கும் மெட்ரோ ரயில் வடிவமும் அனைவரையும் கவர்ந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });