Advertisment

'2019-ல் மொத்தம் 8 புயல்கள்'- வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

 A total of 8 storms in 2019- Meteorological Center

வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததை அடுத்து தற்போது இன்னும் நான்கு நாட்கள் வடகிழக்கு பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், 2019 ஆம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் 4 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ளது. இந்த ஓராண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் 943 மில்லி மீட்டர்பெய்ய வேண்டிய நிலையில் 907 மில்லி மீட்டர் மழையேபெய்துள்ளது.

அதேபோல் 2019 ஆம் ஆண்டில் வங்கக்கடலில் 3, அரபிக்கடலில் 5 என மொத்தம் 8 புயல்கள் உருவாகியுள்ளது எனவும் தெரிவிதுள்ளார்.

rain Tamilnadu weather
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe