வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை காரணமாக நாளை கோவை வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.

leave

கோவை வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை காரணமாக அங்குநாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

college leave schools Valparai
இதையும் படியுங்கள்
Subscribe