கனமழை காரணமாக நாளை கோவை வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.

Advertisment

leave

கோவை வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை காரணமாக அங்குநாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.