/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/140_17.jpg)
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் நாளை பள்ளிக்கு வரவேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)