தென்மேற்கு வாங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளைவடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/asadda_0.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தென்மேற்கு வாங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புஇருக்கும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்பரவலான இடங்களில் இடைவெளிவிட்டு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்இன்னும் 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்னும் 24 மணிநேரத்தில் அதாவது நாளை தமிழகத்தில்வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனக்கூறினார்.
Follow Us