Advertisment

நாகையில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!

nagai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த மாதம் 15, 16 தேதிகளில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை குறிப்பாக, டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலால்மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் ஆக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என நாகைமாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

leave kaja cyclone nagai schools
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe